
எல்360 படப்பிடிப்பு ஆரம்பம்
"எல்360" என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது குறித்து மோகன்லால், “ரெஜபுத்ரா விஷுவல் மீடியா சார்பில் ரெஞ்சித் தயாரிப்பில், தருண்மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பின் பிரார்த்தனையில் உள்ளேன். எனது 360வது படத்தின் முயற்சியைத் தொடங்கும் போது எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு உங்கள் ஆசியை வேண்டுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!