
150 கோடி வசூலைக் கடந்த ஆடுஜீவிதம்
படம் வெளியான 3 நாட்களில் 50 கோடி, 10 நாட்களுக்குள் 100 கோடி, 25 நாட்களுக்குள் 150 கோடியை வசூலித்துள்ளது. இந்த ஆண்டில் மலையாளத்தில் வெளியான படங்களில் "மஞ்சும்மேல் பாய்ஸ்" படம் 200 கோடிக்கு அதிகமாக வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து 150 கோடி வசூலித்து "ஆடு ஜீவிதம்" இரண்டாவது இடத்தில் உள்ளது. "பிரேமலு" படம் 130 கோடியைக் கடந்துள்ளது.
மலையாளத்தில் ஒரே ஆண்டில் இரண்டு படங்கள் 150 கோடி வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் ஒரு படம் 100 கோடி வசூலைக் கடக்கவில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!