
புஷ்பா 2 : விறுவிறுப்பாக படமாக்கப்படும் பஹத் பாசிலின் காட்சிகள்
நேற்று படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் பிறந்தநாள் என்பதால் அதை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த படத்தின் அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் சோசியல் மீடியாவில் லீக் ஆகி உள்ளது. சமீபநாட்களாக பஹத் பாசிலின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் பஹத் பாசிலுக்கு ஸ்கிரிப்ட் பற்றி விளக்கம் அளித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமாக தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!