
முதல் வெப்சீரிஸில் நடித்து முடித்த நிவின்பாலி
மருத்துவ துறையில், குறிப்பாக பார்மசூட்டிக்கல்ஸ் எனப்படும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பின்னணியில் நடக்கும் விஷயங்களை மையப்படுத்தி ஒரு திரில்லர் ஜானரில் இந்த வெப் சீரிஸ் உருவாகி உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க நிவின்பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள "வருசங்களுக்கு சேஷம்" திரைப்படம் வரும் ஏப்ரல் 11 வெளியாக இருக்கிறது. இது தவிர தமிழில் "ஏழு கடல் ஏழுமலை" மற்றும் மலையாளத்தில் "மலையாளி ப்ரம்" இந்தியா ஆகிய படங்கள் நிவின்பாலி ஹீரோவாக நடித்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!