
காமெடி வில்லனும் சீரியஸ் காமெடியனும் இணைந்து நடிக்கும் தெக்கு வடக்கு
அதேபோல மலையாளத் திரையுலகில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்து தற்போது சீரியஸான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தற்போது இவர்கள் இருவரும் தெக்கு வடக்கு என்கிற படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.
இந்த படத்தை பிரேம் சங்கர் என்பவர் இயக்குகிறார். வரும் பிப்ரவரி 12ம் தேதி துவக்க விழா பூஜையுடன் இந்த படம் துவங்க இருக்கிறது. படத்தின் டைட்டிலிலேயே தெக்கு வடக்கு என இருப்பதால் இரண்டு நடிகர்களுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!