பாலகிருஷ்ணா 109வது படத்தில் உள்ள சர்ப்ரைஸ்
பிப் 08, 2024
Advertisement
வால்டர் வீரைய்யா பட இயக்குனர் பாபி இயக்கத்தில் தனது 109வது படத்தில் பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தில் வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கின்றார். முக்கிய வேடங்களில் இயக்குனர் கவுதம் மேனன், பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா ஆகியோர் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கின்றார்.
இந்த நிலையில் இப்படத்திலிருந்து அறிவிக்காமல் ஒரு சஸ்பென்ஸ் உள்ளது. அது குறித்து நமக்கு கிடைத்த தகவலின் படி, இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!