
மலைக்கோட்டை வாலிபன் மூலம் வெளிச்சம் பெற்ற கதா நந்தி
இந்த படத்தில் கதாநாயகியாக பெங்காலி மொழியை சேர்ந்த சோனாலி குல்கர்னி என்பவர் நடித்திருந்தாலும் படத்தில் அதிக காட்சிகளில் நடித்தவரும் கதையின் திருப்புமுனைக்கு காரணமாக அமைந்தவருமான கதா நந்தி தான் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளார். இப்போதே பல இயக்குனர்கள் தங்களது படங்களில் இவரை நடிக்க வைக்க அணுகி வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!