
குண்டூர் காரம் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்
இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்போது இத்திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 94 கோடி வரை வசூலித்ததாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். மகேஷ்பாபுவின் படங்களில் இந்த படம் தான் முதல்நாள் வசூலில் அதிகம் என கூறப்படுகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!