
ரவிதேஜா படம் மூலம் தெலுங்கில் நுழையும் பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீ
பாக்யஸ்ரீயின் வருகை குறித்து இயக்குனர் ஹரிஷ் சங்கர் வெளியிட்டுள்ள பதிவில், “பாக்யஸ்ரீக்கு இதயம் கனிந்த வரவேற்பு.. நீங்கள் இங்கே வந்து தங்கி வெல்ல வேண்டும். ஏனென்றால் நீங்கள் வெல்வதற்காக பிறந்தவர். உங்களுடைய ப்ளாக் பஸ்டர் கேரியர் எங்களது படத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான "யாரியான் 2" படத்தில் பாக்யஸ்ரீ நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!