
ஒரே மாதத்தில் நுணக்குழி படப்பிடிப்பை முடித்த ஜீத்து ஜோசப்
அதே சமயம் கடந்த நவம்பர் மாதம் நுணக்குழி என்கிற படத்தை இயக்கத் தொடங்கினார் ஜீத்து ஜோசப். படப்பிடிப்பு ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே இந்த படத்தை இயக்கி முடித்து விட்டார் ஜீத்து ஜோசப். இந்த படத்தின் கதாநாயகனாக மின்னல் முரளி பட இயக்குனரும் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தில் கதாநாயகனாக நடித்தவருமான பஷில் ஜோசப் நடித்துள்ளார். ஜீத்து ஜோசப்புடன் இணைந்து ஏற்கனவே டுவல்த் மேன், கூமன் ஆகிய படங்களுக்கு கதை எழுதிய கே.ஆர் கிருஷ்ணகுமார் இந்த படத்திலும் இணைந்து கதை எழுதி உள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!