
டைம் டிராவல் கதையில் நடிக்கும் மம்முட்டி
இதில் கதாநாயகனாக மம்முட்டி நடிக்க இருக்கிறார் என்பதுதான் ஆச்சரியமான தகவல். ஏற்கனவே ஆவாஸ்யுகம், தி மேல் கோஸ்ட் என வித்தியாசமான கதைக்களங்களில் படங்களை இயக்கிய கிருஷந்த் இந்த படத்தை இயக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. 2024 மத்தியில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!