
இனி ரன்பீர் கபூர் போல நடிக்க நானும் தயார் ; நானி புதிய தகவல்
அதே சமயம் திரிஷா உள்ளிட்ட ஒரு சில நடிகைகள் இந்த படத்தை புகழ்ந்து கூறியபோது அவர்களுக்கு எதிர்மறை பதில்கள் தான் கண்டனங்களாக கிடைத்தன. இந்த நிலையில் நடிகர் நானி, அனிமல் படம் பற்றி சமீபத்தில் கூறும்போது, “இந்த படத்தில் ரன்பீர் கபூரின் உருமாற்றம் பார்த்து அசந்து விட்டேன். இனி இது போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கு நானும் தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!