
மம்முட்டி படம் மூலம் மலையாளத்தில் நுழைந்த சுனில்
அதைத் தொடர்ந்து தமிழிலும் ஜெயிலர், மார்க் ஆண்டனி, ஜப்பான், விரைவில் வெளியாக இருக்கும் கேப்டன் மில்லர் எனத் தொடர்ந்து மிகப்பெரிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார், இந்த நிலையில் மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் "டர்போ" என்கிற படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார் சுனில். போக்கிரி ராஜா, புலி முருகன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் வைசாக் இந்த படத்தை இயக்குகிறார். இவர்தான் நடிகர் ஜெகபதிபாபுவை மலையாள திரையுலகிற்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!