
மீண்டும் பெரிய திரைக்கு திரும்பிய ஜோமோல்
ஐய்யப்பனின் புகழ்பாடிய "மாளிகப்புரம்" படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விநாயகரின் புகழ்பாடும் "ஜெய் கணேஷ்" படத்தில் நடித்து வருகிறார் உன்னி முகுந்தன். இந்த படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறார் ஜோமோல். படத்தின் நாயகியாக மஹிமா நம்பியார் நடிக்கிறார். ரஞ்சித் ஷங்கர் இயக்குகிறார் படம் வருகிற 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!