
தொடர்ந்து ரூ.100 கோடிகளை குவிக்கும் பாலகிருஷ்ணா படம்
இந்த நிலையில் இப்படம் வெளியாகி 6 நாட்கள் கடந்த நிலையில் உலகளவில் இப்படம் ரூ.104 கோடி வசூலை கடந்ததாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் மூலம் அகண்டா, வீரசிம்மா ரெட்டி, பகவந்த் கேசரி என தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகளவில் ரூ. 100 கோடி வசூலித்த ஹீரோவாக மாறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!