
பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு!
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. ஏற்கனவே இதிலிருந்து வெளிவந்த முதல் பாடலை தொடர்ந்து தற்போது ‛உய்யாலோ உய்யாலா" எனும் இரண்டாம் பாடல் வருகின்ற அக்டோபர் 4ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!