
விஷ்ணு மஞ்சுவின் கண்ணப்பா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரபாஸ்!
இந்த நிலையில், இந்த தகவல் குறித்து நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, "கண்ணப்பா" திரைப்படத்தில் பிரபாஸ் நடிப்பது உண்மை தான் என்று அவர் தெரிவித்துள்ளார். முக்கியமான வேடம் ஒன்றில் பிரபாஸ் நடிப்பதாக தெரிவித்துள்ள விஷ்ணு மஞ்சு, அவரது கதாபாத்திரம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!