
அறிமுகப்படுத்திய இயக்குனருடன் 11 வருடத்திற்கு பிறகு இணைந்த இஷா தல்வார்
ஆனால் இந்த படத்தில் இயக்குனராக அல்ல, கதாநாயகனாக நடிக்கிறார் வினித் சீனிவாசன். ‛ஒரு ஜாதி ஒரு ஜாதகம்" என்கிற டைட்டிலில் உருவாகியுள்ள இந்த படத்தில் நிகிலா விமல் இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை எம்.மோகனன் இயக்குகிறார். சென்னை கண்ணூர் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!