
பீம்பிஷரா பட இயக்குனர் உடன் இணையும் சிரஞ்சீவி!
இந்த நிலையில் சிரஞ்சீவி தனது 157வது படத்தை ஒப்பந்தம் செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சிரஞ்சீவி 157வது படத்தை பீம்பிஷரா பட இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். இப்படத்தைத் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் மாதத்திலிருந்து துவங்குகிறது என்கிறார்கள். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!