
தொடர்ந்து மகேஷ் பாபு படத்திலிருந்து வெளியேறும் பிரபலங்கள்
ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த பூஜா ஹெக்டே வெளியேறி அந்த இடத்திற்கு ஸ்ரீ லீலா வந்தார். இதையடுத்து இப்படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் வெளியேறி அவர் இடத்தில் ஒரு புதிய ஒளிப்பதிவாளர் வந்தார். இந்த நிலையில் சண்டை இயக்குனர்கள் அன்பறிவு இப்படத்தை விட்டு வெளியேறியுள்ளார்கள். இதையடுத்து இப்போது ராம் - லட்சுமணன் சண்டை இயக்குனர்கள் ஆக இப்படத்திற்கு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!