
மலையாள சினிமாவின் புதிய உச்சமாக மாறும் கிங் ஆப் கோதா
இந்த நிலையில் இப்படத்தின் தியேட்டர் பிஸ்னஸ் நடைபெற்று வருகிறது. இப்போது இந்த படத்தின் ஆந்திரா, தெலுங்கானா உரிமையை E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகின்றனர் என அறிவித்துள்ளனர். கூடுதலாக இதன் உரிமையை ரூ. 2.5 கோடிக்கு வாங்கியுள்ளனர். இதுதான் தெலுங்கு சினிமாவில் அதிக விலைக்கு பிஸ்னஸ் ஆன மலையாள படம் என்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!