
டெவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கதாநாயகனின் மூர்க்கத்தனத்தை குறிக்கும் வகையில் "டெவில்" என பரபரப்பாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம், பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் செயல்பட்ட ரகசிய உளவாளி தொடர்புடைய கதையில் வருகிறது. இந்த திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் இந்தியிலும் வெளியாகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!