
பண்ணை வீடு வாடகைக்கு... நடிகர் உபேந்திரா அறிவிப்பு
பச்சை பசேல் என காணப்படும் இந்த வீட்டை, "திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்த நாள், திருமண ஆண்டு விழா போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் கொண்டாட வாடகைக்கு தரப்படும்" என்று உபேந்திரா, "டுவிட்டர்" பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் பண்ணை வீட்டின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!