
பெண் வேடமிட்டு தனது படத்தை புரமோட் பண்ணிய 64 வயது இயக்குனர்
இந்த படம் கடந்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் ராஜசேனன் சமீபத்தில் மலையாள திரையுலக பிரபலங்களுக்காக இந்த படத்தின் பிரீமியர் ஷோவை திரையிட்டார். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு அவர் பெண் வேடமிட்டு வந்து, வருகை தந்த பிரபலங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். பிரீமியர் ஷோவுக்கு வந்திருந்த பிரபலங்கள் குறிப்பாக பெண்கள் பலரும் அவருடன் சேர்ந்து ஆவலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!