
அதிரடி ஆக்ஷன் படம் ஆர்டிஎக்ஸ் : ஓணம் பண்டிகையன்று வெளியாகிறது
தற்காப்பு கலைகளை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த படத்திற்கு தேசிய விருது பெற்ற ஸ்டன்ட் இயக்குநர்களான அன்பறிவு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். வீக் எண்ட் பிளாக்பஸ்டர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் சோபியா பால் தயாரித்திருக்கிறார். இந்த படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 25ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!