
4 வருடம் கழித்து தியேட்டரில் வெளியாகும் திலீப் படம்
இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2019ல் திலீப் நடித்த நான்கு படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. அதைத் தொடர்ந்து கடந்த 2021ல் திலீப் நடித்த ‛கேசு இ வீட்டிண்டே நாதன்" என்கிற படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. இந்த நிலையில் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் திலீப்பின் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!