
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள்
இவரது மூத்த மகள் பாக்யா சுரேஷ் இங்கிலாந்தில் உள்ள கொலம்பியா யுனிவர்சிட்டியில் படித்து வந்தார். இந்தநிலையில் யுபிசிசவுடர் ஸ்கூல் ஆப் பிசினஸ் என்கிற பிரிவில் அவர் தற்போது பட்டம் பெற்றுள்ளார். கேரள பாரம்பரிய உடையான சேலை அணிந்து அவர் அங்கு பட்டம் பெற்றுக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!