
புரோ-வாக பவன் கல்யாண்!
தெலுங்கில் சமுத்திரக்கனி இப்படத்தை இயக்குகிறார். பீபுல் மீடியா பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
தற்போது இந்த படத்தின் தலைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு "BRO" என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கூடுதலாக, இந்த படத்தில் பவன் கல்யாணை BRO என்று தான் சாய் தரம் தேஜ் அழைப்பாராம் அதனால் தான் இந்த தலைப்பு என்று கூறுகின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!