
ராம் சரண்க்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்!
இதை தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க நடிகை ஜான்வி கபூர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அவர் கதாநாயகியாக நடிக்க சம்மந்தம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!