
பிரபல இளம் நடிகை அகன்ஷா துபே தூக்கிட்டு தற்கொலை
17 வயதில் ‛மேரி ஜங் மேரா பைஸ்லா" படத்தின் மூலம் அறிமுகமான அகன்ஷா, 60 சூப்பர் ஹிட் இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். நேற்றிரவு வரை சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்த அகன்ஷா, திடீரென தற்கொலை செய்துக்கொண்டது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!