
தெலுங்கு இயக்குனர் நரேஷ் வித்யாசாகர் ரெட்டி காலமானார்
70 வயதான நரேஷ் வித்யாசாகருக்கு முதுமை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானர். அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகம் இரங்கல் தெரிவித்துள்ளது. பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா, நடிகை ஜமுனா, இயக்குனர் கே.விஸ்வநாத் என தெலுங்கு திரையுலம் தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வருவது அங்குள்ளவர்களை கவலையடையச் செய்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!