
பழம்பெரும் தெலுங்கு நடிகர் சலபதி ராவ் காலமானார்
தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான "அருந்ததி" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சலபதி ராவ் நடித்திருந்தார். "யமகோலா", "யுகபுருஷடு", "ஜஸ்டிஸ் சௌத்ரி", "பொப்பிலி புலி", "நின்னே பெளடடா", மற்றும் அல்லரி போன்ற படங்களின் மூலம் தெலுங்கு திரையுலகில் நன்கு அறியப்பட்ட சலபதி ராவ், இன்று அதிகாலை தனது 78வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானர். அவரது மறைவு தெலுங்கு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!