
ராம்சரண் கொடுத்த கிறிஸ்துமஸ் பார்ட்டி ; குடும்பத்துடன் கலந்துகொண்ட அல்லு அர்ஜுன்
இந்த நிகழ்வில் ராம்சரண் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாது இந்த குடும்பத்தின் நெருங்கிய உறவினர்களான அல்லு அர்ஜுன் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். குறிப்பாக அல்லு அர்ஜுன் தனது மனைவி சினேகாவுடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். அவரது சகோதரர் அல்லு சிரிஷ் மற்றும் இதே குடும்பத்தைச் சேர்ந்த இளம் நடிகர்களான சாய் தரம் தேஜ், வருண் தேஜ் உள்ளிட்ட பலரும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!