
பாடல் காட்சிக்காக பிரான்ஸ் கிளம்பிய சிரஞ்சீவி - ஸ்ருதிஹாசன்
சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான பாஸ் வச்சிண்டு என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டி உள்ளது. இதற்காக தற்போது சிரஞ்சீவி, ஸ்ருதிஹாசன் ஆகியோர் பிரான்ஸ் கிளம்பி சென்றனர். தன்னுடைய குடும்பத்தையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றுள்ள சிரஞ்சீவி இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!