
ரோஷாக் படக்குழுவினருக்கு பரிசளித்த மம்முட்டி - துல்கர் சல்மான்
படம் வெளியான சமயத்தில் ரசிகர்களிடம் வரவேற்பையும் அதே சமயம் மாறுபட்ட விமர்சனங்களையும் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இந்த படத்தில் பணியாற்றிய குழுவினருக்கு பரிசுகளை வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர் மம்முட்டியும் துல்கர் சல்மானும். மேலும் இந்த படத்தில் தனது உருவத்தையே காட்டாமல் முகமூடி அணிந்தபடி கண்களால் நடித்த நடிகர் ஆசிப் அலிக்கும் தங்களது நன்றியை தெரிவித்து பரிசு வழங்கினர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!