
மலையாள குணச்சித்திர நடிகர் கொச்சு பிரேமன் காலமானார்
தமிழில் ஒன்றிலிருந்து படங்களில் அவர் நடித்திருந்தாலும் அவை பெரிய அளவில் கவனம் பெறாமல் போய்விட்டன. இவருக்கு கிரிஜா என்கிற மனைவியும் ஹரி கிருஷ்ணன் என்கிற மகனும் உள்ளனர். இவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முன்னணி நட்சத்திரங்களான மோகன்லால், பிரித்விராஜ், மம்முட்டி உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!