
ஹீரோவான சுரேஷ்கோபியின் 2-வது மகன்; மம்முட்டியிடம் ஆசி பெற்றார்
இந்த நிலையில் சுரேஷ் கோபியின் இளையமகன் மாதவ் சுரேஷ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரிகேட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அவரது தந்தை சுரேஷ்கோபியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை பிரவீன் நாராயணன் என்பவர் இயக்குகிறார்.. தான் கதாநாயகனாக அறிமுகமாவதை தொடர்ந்து நடிகர் மம்முட்டியின் வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றுள்ளார் மாதவ் சுரேஷ்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!