
சமந்தாவின் ஹீரோவுக்காக பிறந்தநாள் போஸ்டர் வெளியிட்ட சாகுந்தலம் படக்குழு
சாகுந்தலம் படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக பிரித்திவிராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தேவ்மோகன். நேற்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு சாகுந்தலம் படக்குழுவினர் இவர் கம்பீரமாக குதிரையில் அமர்ந்தபடி இருக்கும் போஸ்டர் ஒன்றை பிறந்தநாள் பரிசாக வெளியிட்டுள்ளனர். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சமந்தா நடித்துவரும் யசோதா படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இந்த படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!