
அரவிந்த்சாமி - குஞ்சாக்கோ போபன் பட ரிலீஸ் தள்ளிவைப்பு
தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப்படம் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி உலகம் முழுதும் ஒரே சமயத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வேறொரு தேதிக்கு மாற்றி வைக்கப்பட இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பிற்கான வேலைகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதால் இந்தப் படம் தள்ளி வைக்கப்படுகிறது என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!