
விராட் கோலியின் பயோபிக்: விஜய் தேவரகொண்டா ஆசை
அப்போது அவரிடத்தில் கிரிக்கெட் வர்ணனையாளர், எந்த கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளீர்கள்? என்று ஒரு கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு விஜய் தேவரகொண்டா, ‛தோனியின் பயோபிக் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. ஆனால் அப்படி ஒரு படம் ஏற்கனவே உருவாக்கி விட்டது. அதனால் அடுத்தபடியாக விராட் கோலியின் பயோபிக் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!