
தயாரிப்பாளர் சாரதா அம்மையார் காலமானார்
80 வயதான அவர் சென்னையில் அவரது மகன் ரவி கொட்டாரக்கராவுடன் வசித்து வந்தார். ரவி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக இருக்கிறார். முதுமை காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சினையில் அவஸ்தைப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!