
மோகன்லால்-பிரியதர்ஷன் படப்பிடிப்பு துவங்கியது
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் தொடுபுழாவில் துவங்கியுள்ளது. புலிமுருகன் படத்தில் நடித்தது போன்று எளிய கிராமத்து மனிதன் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார் என்பது தற்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகியுள்ள புகைப்படத்தைப் பார்க்கும்போது தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!