
முத்தமிட்டு திருமண அறிவிப்பை வெளியிட்ட அர்ஜுன் ரெட்டி நடிகர்
இந்த நிலையில் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வித்தியாசமான முறையில் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ராகுல். தனது வருங்கால மனைவிக்கு லிப்கிஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு விரைவில் திருமண பந்தத்தில் இணைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவரது வருங்கால மனைவியின் பெயர், மற்ற விவரங்கள் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. காமெடி நடிகருக்குள் இப்படி ஒரு ரொமான்ஸ் ஆள் இருக்கிறாரா என ரசிகர்கள் தங்களது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!