
குருவாயூர் கோவிலில் நடிகை மைதிலி திருமணம்
இந்தநிலையில் ஆர்க்கிடெக்ட் ஆக பணிபுரியும் சம்பத் என்பவருக்கும் மைதிலிக்கும் குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர். திரையுலகை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளும் வகையில் இன்று மாலை கொச்சியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!