
விஜய்யின் ‛தெறி தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண்?
‛தெறி" ரீமேக் பற்றி கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வெளியாகி வந்தன. இப்போதுதான் பவன் கல்யாண் நடிக்க சம்மதம் தெரிவித்துள்தாகச் சொல்கிறார்கள். பவன் கல்யாண் தற்போது ‛ஹரஹர வீர மல்லு, பாவதீயுடு பகத் சிங்" மற்றும் ‛வினோதய சித்தம்" தெலுங்கு ரீமேக் ஆகியவற்றை தன் வசம் வைத்துள்ளார். இப்போது ‛தெறி" ரீமேக்கும் அவரது படங்களின் வரிசையில் இணைகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!