
பான் இந்தியா நடிகர் பட்டியலில் இணைந்த நிகில் சித்தார்த்
அபினவ் கோமாடம், சன்யா தாகூர், ஜிஸ்சு சென் குப்தா , நிதின் மேத்தா மற்றும் ரவி வர்மா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஹாலிவுட் படங்களின் ஒளிப்பதிவாளர் ஜூலியன் அமரு எஸ்டார்டா ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீ சரண் பகாலா இசையமைக்கிறார்..
படத்தின் டைட்டில் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர். படம் தசரா பண்டிகை அன்று, தெலுங்கு ஹிந்தி தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!