
மனைவியுடன் பின்லாந்துக்கு ஜாலி டிரிப் அடித்த ராம்சரண்
மனைவி உபாசனாவையும் அழைத்துச் சென்றிருக்கிறார். இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. அடிக்கடி வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் இந்த தம்பதிகள் 3 வருட இடைவெளிக்கு பிறகு இப்போது சென்றிருக்கிறார்கள். எங்களை மனதளவிலும், உடல் அளவிலும் புதுப்பித்துவிட்டு திரும்பி வருகிறோம். என்று டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!