
மீண்டும் நடிப்புக்கு திரும்பிய வினித் சீனிவாசன்
இந்த நிலையில் மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளார் வினித். தற்போது "முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்" என்கிற படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் இந்த படத்தில் அவர் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது படத்தின் டைட்டில் டிசைனை பார்க்கும்போதே தெரிகிறது. அபிநவ் சுந்தர் எனும் அறிமுக இயக்குனர் இந்த படத்தை இயக்குகிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!