
12 வருடங்களுக்கு பின் மீண்டும் மம்முட்டியுடன் இணையும் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்
கடந்த 2010ல் மம்முட்டி நடித்த பிரமாணி என்கிற படத்தை இயக்கியிருந்தார் உன்னிகிருஷ்ணன்.. இதையடுத்து 12 வருடங்கள் கழிந்துள்ள நிலையில் மீண்டும் மம்முட்டி நடிக்கும் படம் ஒன்றை இயக்க உள்ளாராம் உன்னிகிருஷ்ணன். இந்த வருடத்திலேயே படத்தை ஆரம்பித்து ரிலீசும் செய்துவிட திட்டமிட்டுள்ளனராம். விரைவில் இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!