
நாகார்ஜுனா குடும்பத்துக்கு மட்டுமே லதா மங்கேஷ்கரால் கிடைத்த பெருமை
அந்தவகையில் தெலுங்கில் லதா மங்கேஷ்கர் இரண்டே இரண்டு பாடல்களை மட்டுமே பாடியுள்ளார், 1955ல் நாகேஸ்வரராவ் நடித்த சந்தானம் என்கிற படத்தில் பாடியவர், அதன்பிறகு 33 வருடங்கள் கழித்து மீண்டும் 1988ல் நாகார்ஜுனா நடித்த ஆக்ரி போராட்டம் என்கிற படத்தில் தான் பாடினார். இப்படி தெலுங்கில் அவர் பாடிய இரண்டு பாடல்களும் தனக்கும் தனது தந்தையின் படங்களுக்கு மட்டுமே என்கிற தகவலை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார் நாகார்ஜுனா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!